09-04-2005, 08:52 AM
[size=18]துரவு/கேணி
கேணி எனபது பொதுவாக கோயில்களில் காணப்படும் நீர்நிலைகாளை குறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். துரவு பொதுவாக பயிர்ச்செய்கைக்காக அமைக்கப்பட்ட ஆழமான அமைப்பகும். இதை கிணறுக்கு பதிலாக பல ஆண்டுகளாக விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறனர். தற்போது நீர் இறைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி நீர் பாசனம் மேற்கொள்ளப்பட்டலும் ஆரம்பகாலங்களில் நீர் மட்டம் வரை இறங்கி சென்று மேலே நீரை பட்டை மூலம் கொண்டு வந்து நீர் இறைத்தனர்.
கீழே நீர் மட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், தூர்ந்து விடாது இருப்பதற்காக தென்னை மரத்தால் சங்களை அமைத்திருப்பதைக்காணலாம்.
<img src='http://img400.imageshack.us/img400/203/jafk17ns.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img400.imageshack.us/img400/2690/jafk21sr.jpg' border='0' alt='user posted image'>
படத்தில் காட்டபட்ட துரவின் வயது நூறுக்கு மேல் இருக்கலாம். தற்போது பயிர் செய்பவர்களுக்கு அது எப்போது வேட்டப்பட்டது என்பது சரியாக சொல்லதெரியவில்லை.
இவ்வமைப்பு மணற்பாங்கான பகுதிகளில் குறிப்பாக யாழ் குடா நாட்டின் தென்மராட்சி, பளை பகுதிகளில் காணலாம்.
(வேறு பகுதிகளில் இருப்பதைப்பற்றி எனக்கு தெரியவில்லை. )
நீரின் நிறன் சிவப்பு/கபில நிறமாக இருக்க காரணம் இப்பகுதியில் உள்ள நீருடன் இயற்கையாக இரும்பு அயன் காணப்படுவதாகும். இரும்பு அயன் வளியில் உள்ள ஒட்சிசன் உடன் சேர்ந்து ஒட்சியேற்றம் அடைவதால் (அயண் 111 ஒட்சைட்டு) உருவாகி இன்நிறத்துக்கு காரணமாகிறது

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>