09-04-2005, 04:11 AM
என்னவோ இந்திய ஆக்கிரமிப்பு படைகளை புலிகள் கூப்பிட்ட மாதிரி நினைக்காதையுங்கோ. எல்லா கைக்கூலிகளையும் வளைச்சுப்போட்ட இந்தியாவால் தலைவரை மடக்கேலாமல் போனது தான், உணவு போட்டு வந்து பார்த்தவை. அதை விட்டிட்டு இப்பவும் எம் மக்கள் மீது கொண்ட பாசம் தான் எண்டு புலம்பும், மடைச்சாம்பிராணிகளை யாராலும் திருத்த முடியாது.
95ல் யாழ்பாணச்சனங்கள் 5 லட்சம் பேர் இடம்பெயரும்போது இந்த "பாசமலர்கள்" எங்கே போனவை. ஆனால் ஓயாதஅலைகள்3ல் சிங்கள ஆமி மாட்டுப்பட்டிருக்கும் போது நோர்வே மூலம் இரகசிய து}து அனுப்பியவை தானே.
பிரபாகரனை உயிருடனோ, அல்லது ...... பிடிப்போம் எண்டு வாய்சவால் விட்டு அலம்பில் காட்டில் இறங்கியபோது வாங்கிக் கட்டிய அனுபவத்தை, மறைக்க "கை கட்டிப்போட்டிருந்தது. கால் கட்டிப்போட்டிருந்தது" என்றும் "கடைசியில் வந்த உத்தரவு" என்றும் தங்களின் இயலாமையை, வங்குரோத்து நிலையை மறைக்கும் புலமையை தங்களுக்குள் மட்டுமே அடக்க வேண்டுகின்றேன்.
தாத்தா, உங்களை மாதிரி ஆக்கள் தான் இண்டுவரைக்கும் ஒரு தீர்வுமே எமக்கு கிடைக்காதற்கு காரணம். புலியை எதிர்க்கோணும் எண்டு மனதிலே உறுதி புூண்டு அவர்கள் செய்யும் எதிர்க்கும் ஈனத்தனமான செயல்களை செய்யாதீர்கள். சண்டை செய்யும்போது இலங்கைக்குள் தீர்வு பெற்று வாழலாம் என்று கதைப்பதும், அது பற்றி புலிகள் பேச "ஐயகோ!. தமீழீழம் எங்கே போய்விட்டது. இறந்த மக்களின் தியாகம் வீணாகிவிட்டதே. என புலம்புவதும் இதற்கு சான்று.