09-04-2005, 02:59 AM
இளைஞன் Wrote:வணக்கம் யாழ்கள நண்பர்களே...
உராய்வு கவிதை நூலினை பெற்றுக்கொள்ள விரும்பும் உறவுகள் இங்கே எழுதுங்கள். நீங்கள் எந்த நாடு என்று குறிப்பிட்டால் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்கிற விபரத்தை நான் குறிப்பிடுவேன். நேரடியாக என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள விரும்பினும் பெற்றுக் கொளள்ளலாம்.
<b>நூலின் விலை:
ஐக்கிய இராச்சியம் (UK): 6 பவுண்ட்ஸ்
ஏனைய ஐரோப்பிய நாடுகளில்: 7 யூரோ</b>
ஐக்கிய இராச்சியத்தில் உள்ளவர்கள் மதனிடம் நூலைப் பெற்றுக் கொள்ளலாம். அதை எப்படி பெற்றுக்கொள்வது என்கிற விபரத்தை அவரே உங்களுக்கு அறியத் தருவார். மதனுடன் தனிமடல் மூலமோ, அல்லது அவரது மின்னஞ்சல் முகவரியூடாகவோ தொடர்பு கொண்டு மேலதிக விபரத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
மின்னஞ்சல்: yarlmathan@hotmail.com
யேர்மனியில் உள்ளவர்கள் என்னுடன் தொடர்புகொள்ளுங்கள். தனிமடலிலோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொண்டு உங்கள் விபரங்களை அறியத் தாருங்கள்.
மின்னஞ்சல்: ilaignan@appaal-tamil.com
ஏனைய நாடுகளில் உள்ளோரும் நீங்கள் நூலை பெற்றுக் கொள்ள விரும்பின் இங்கே எழுதுங்கள். யூரோ அல்லாத நாடுகளில் நூலின் விலை பற்றி பின்னர் அறியத் தருகிறேன்.
நன்றி
[size=18]<b>அப்ப கனடாவில???????!!!!!!!!</b> :!: :!: :!: :!:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

