09-03-2005, 11:53 PM
இந்திய இராணுவத்தின் இருண்ட காலங்கள் களத்தில் பல புதிய உறுப்பினர்கள் உள்ளதால் உங்கள் அனுபவங்களையும் இங்கு பதியுங்கள்.
நாட்டில் அமைதி காக்கவெனவந்தவர்கள்
எம் குடும்பத்தின் அமைதியையும் குலைத்து போனதேன்
குடும்பமாய் குருவிகளைப்போல் கூட்டில் கூடி வாழ்ந்த
எம் கூடுகளை குதறி போனதேன் குற்றுயிரும் குலையுயிருமாய்
எம்மை குறிவைத்து குண்டுகள்வைத்து
அண்டமெங்கும் அவர்கள் வல்லரசென்று
அகங்காரமாய் சிரித்து எம் அவலத்தில்
அவர்கள் அலங்காரம் செய்துகொண்டதேன்
விடை யாருக்காவது தெரியுமா????
நாட்டில் அமைதி காக்கவெனவந்தவர்கள்
எம் குடும்பத்தின் அமைதியையும் குலைத்து போனதேன்
குடும்பமாய் குருவிகளைப்போல் கூட்டில் கூடி வாழ்ந்த
எம் கூடுகளை குதறி போனதேன் குற்றுயிரும் குலையுயிருமாய்
எம்மை குறிவைத்து குண்டுகள்வைத்து
அண்டமெங்கும் அவர்கள் வல்லரசென்று
அகங்காரமாய் சிரித்து எம் அவலத்தில்
அவர்கள் அலங்காரம் செய்துகொண்டதேன்
விடை யாருக்காவது தெரியுமா????
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

