09-03-2005, 10:51 PM
vithu Wrote:¬Á¡ ¿¢Ô À¼ò¾¢üÌ ²ýþÅÇ× ±¾¢÷ôÒ ºò¾¢ÂÁ¡ ±ÉìÌ ¦¾Ã¢Â¡Ð ¦¾Ã¢ó¾Å÷¸û ¡áÅÐ ÜÚí¸§Çý.
அதுதான் எனக்கும் விளங்கேல்ல. படம் ஒரு மாதிரிப் படம்தான்.. ஆனா அதவிடக்கேவலமா வந்த "போய்ஸ்" , "துள்ளுவதோ இளமை" அப்பிடி நிறைய, அதில நிறைய மலயாளப்படங்கள்... மிகக்கேவலம்..
ஏன் இந்தப் படத்துக்கு மட்டும் இப்பிடி... இதுதான் இந்திய ஜனநாயகமோ...????? ம்ம்ம்... யாருக்கு தெரியும் 8) 8)
::

