09-03-2005, 08:05 PM
வினித் Wrote:Rasikai Wrote:ஆமா குஷ்புக்கும் பிரபுவுக்கும் அப்படி என்ன நடந்தது? :roll:
«¨¾ ¦º¡ýÉ¡ ¿£í¸§Ç ¦º¡øÖÅ¢í¸û ¾í¸ Àîºý ¦º¡ýÉÐ ´Õ ¦À⡠ŢºÂõ þø¨Ä ±ñÎ
ம்ம்..அக்கா..அதெல்லாம் முடிந்த கதை..கடந்த கால சில விசயங்கள்..நினைத்தால் இனிக்கும்..சிலது கசக்கும்.
என்னை பொறுத்தவரை...தவறு செய்தவர்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்..இல்லை என்றால் இப்படித்தான்..கசக்கிறதெல்லம் துப்பி விடுவார்கள்..அப்புறம் நாறும். :evil:
ஆனால்..தங்கப்பச்சன்..நடிகைகளை சொல்லி இருக்கார்..அது பிழை..சிலரை நினைத்துக்கொண்டு எல்லாரையும் சொன்னது முழுப்பிழை. ஏன் என்றால் நல்லவர்களும் இருக்கிறார்கள்.
..
....
..!
....
..!

