09-03-2005, 07:34 PM
வினித் நீங்கள் நான் சொல்வதை சரியாக புரியவில்லை என நினைக்கிறேன். நான் சினிமா என்டதுக்காக சொல்லவில்லை ஒரு பெண் என்றதால் தான் சொன்னேன் என்று முதலே உங்களுக்கு சொல்லிட்டன். குஷ்புவின் பெயர் பற்றி நான் கதைக்கவில்லையே. ஆமா குஷ்புக்கும் பிரபுவுக்கும் அப்படி என்ன நடந்தது? :roll:
<b> .. .. !!</b>

