09-03-2005, 07:26 PM
[quote=SUNDHAL]ஒயிட்ஹெட் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டேவிட் பேஜ் என்பவர் கூறுகையில், ""மனிதன் மற்றும் சிம்பன்சிக்களிடையே இணையை தேடும் விஷயத்தில் உள்ள வேற்றுமையே பல விஷயங்களை தெளிவுபடுத்தும். ஆண் மற்றும் பெண் சிம்பன்சி குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட இணையை தேடுவதில் ஆர்வம் கொண்டவை. பால் உணர்ச்சியை துõண்டும் மரபணுவில் ஏற்படும் நிர்பந்தமே இதற்கு காரணமாக அமைகிறது. இந்த விஷயம் மனிதனின் மரபணுவில் குறைவாக உள்ளது. இதனால் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40749000/jpg/_40749908_gorillamugaruka203tx.jpg' border='0' alt='user posted image'>
இவர்களுக்கு அருகில் தான் நாம்...! இவை ஏப்புக்கள் என்றும் பழைய உலகுக் குரங்குகள் என்றும் அழைப்படுகின்றன..! சிம்பன்சியும் இதற்குள் தான் அடக்கம்...! விலங்கு இராச்சியத்தில் ஏப்புகளே மனிதரைப் போல மாதவிடாய்ச் சக்கரச் செயற்பாட்டைக் கொண்டவை என்றிருப்பினும்... ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமூக நடத்தை ஜீனின் தூண்டலில் அமைந்தது என்பதும் அது மனிதருக்குரிய சிறப்பியல்பாக இனங்காணப்பட்டிருப்பதும் இவ்வாய்வின் சிறப்பாகும்...!
இவ்வகையில் நோக்கின்...ஒருவனுக்கு ஒருத்தி நடத்தைக் கோலத்தைக் குலைக்க விரும்பும் மற்றும் இன்னும் என்னனென்னவோ உறவுகளை ஏற்படுத்தும் மனிதர்கள் இன்னும் கூர்ப்பில் பிந்தங்கியவர்கள் என்று குறிப்பிட்டாலும் தவறில்லைப் போலும்...! இக்களத்தில் மனிதரில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பால் துணிவு பற்றி எங்களால் பல தடவைகள் எடுத்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்..! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>