09-03-2005, 06:17 PM
இதில் பெரிய சிரிப்பு குஷ்பு சவுண்ட் விட்டது தான்..
சம்பந்தப்பட்ட நடிகை நவ்யா நாயரே அந்தப்பக்கம்
வரவில்லை ஆனா குஷ்புக்கு கோவம் வந்து தங்கரை
வாடா போடா என திட்டிவிட்டாராம்..
இதில் நடிககைகள் சார்பாக கலந்து கொண்டது
ஒரு சிலரே. மற்றவர்கள் எட்டியும் பார்க்கவில்லை..
விஜயகாந் தங்கர் பச்சானை இப்படி வம்புக்கு இழுத்தது
அரசியல் காரணங்களுக்காகத்தான்.. தங்கர் இருப்பது
திருமாவளவன் கட்சியில் என்பது தெரிந்த விசயம் தானே..
விஜயகாந்துக்கும் திருமாவுக்கும் ஆகாது..
எப்படியோ விஜயகாந்துக்கு அரசியல் பண்ண ஒரு
வாய்ப்பு கிடைத்துவிட்டது.