09-03-2005, 02:46 PM
tamilini Wrote:Quote:அன்றைய தாய்வழிச் சம்பிரதாயத்தில் பெண் வீட்டை விட்டுப் போகமாட்டாள். அவள் பிறந்த வீடு அவளுக்கு உரிமையுள்ள வீடு. அவளை மனைவியாக ஏற்றுக் கொள்பவன் அவளது வீடு தேடி வந்து அங்கேயே வாழ்வான். - இந்த வழக்கம் இன்று தமிழ் நாட்டில் இல்லாமல் போய்க் கொண்டிருந்தாலும் தமிழீழத்தில் மாறாமல் - அப்படியே இருப்பதை நேயர்கள் அறிவீர்கள்இந்த நடைமுறை யாருக்கும் தெரியுமா? இப்படி ஏதாவது உண்டா ?? :roll: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஈழத்தில சில இடங்களில் பார்த்திருக்கிறேன்..
ஆனால்..நான் தற்போதைய திருமணங்களை பார்க்கையில்..கூட சீதனம் கொடுத்து/வாங்கி தான் செய்கிறார்களே. :roll: :evil:
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->