11-04-2003, 01:27 AM
சுதந்திரனே நீவிர் சுதந்திரமாய் எழுதுமய்யா. சற்றே பழகினால் தெரியும். நான் கொஞ்சம் விவரந்தெரியாமல் அடிக்கடி வெகுளித்தனமாக் கடிச்சிடுவன். யாழிலை எல்லாப் பெடி பிள்ளையளுக்குந் தெரியும் கிழவன்ரை குணம். எங்கள் எல்லாருக்கையும் புரிந்துணர்வு நிறைய உண்டு. நீங்கள் புதுசுதானே அதுதான் பயந்திட்டியள்போல.
நாங்கள் இருவரும் இரட்டையரா ஒற்றை மூங்சியோட நிண்டால் பாவம் பிள்ளையள் தடுமாறிப்போங்கள் அதுதான் சொன்னனான். இல்லை நீங்கள் கட்டாயமா அந்தப் படத்தோடதான் களம் இறங்கவேணுமெண்டால் தடையேதுமில்லை. ஜமாயுங்கோ.
நாங்கள் இருவரும் இரட்டையரா ஒற்றை மூங்சியோட நிண்டால் பாவம் பிள்ளையள் தடுமாறிப்போங்கள் அதுதான் சொன்னனான். இல்லை நீங்கள் கட்டாயமா அந்தப் படத்தோடதான் களம் இறங்கவேணுமெண்டால் தடையேதுமில்லை. ஜமாயுங்கோ.