11-04-2003, 12:49 AM
யாழ்/yarl Wrote:இது தினகஇகுரல் செய்தி
இதற்கு முன்னர் சுவிஸ் நாட்டவர் ஒருவர் 103 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் வானொலியில் உரையாற்றி கின்னஸ் சாதனையை ஏற்படுத்தினார். இவரது சாதனையைத்தான் செல்வி சிவாந்தி தற்போது முறியடிýத்துள்ளார்.
சுவிசா சுவீடனா???
பத்திரிகைகள் சற்று அவதானமாக செய்திகளைக பிரசுரிப்பது நல்லது
சுவிசில் இப்படியான ஒரு சாதனை நடைபெற்றதாகத் தெரியவில்லை. அது சுவீடன் என்றுதான் எங்கோ வாசித்த ஞாபகம்.

