11-04-2003, 12:39 AM
suppiah suthanthararajah Wrote:அன்பான கரவை பரணிக்கு
அம்ப்லத்தார் என்னை திருடன் என்கிறார்.
நீங்களோ திரு என்று விழிக்கின்றீர்கள்
சுதந்திரன் என்று சுதந்திரமாக அழையுங்கள்.-உருக்கமாக- சற்று நெருக்கமக
பிணக்கமின்றி இணக்கமாக இணைவோம்-இணையத்தில்-.தங்கள் வார்த்தைகளுக்கு,வரவேற்புக்கு நன்றி.ஒளியன் மற்றும் இணைய நண்பர்களுக்கும் .நன்றிகள் அன்புடன் சுதந்திரன்
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/lol.gif' border='0' alt='user posted image'> நீங்கள் போட்டிருக்கும் படம் அப்படியாக நினைக்க வைத்து இருக்கிறதாகவும் கருதலாம்,அல்லது அம்பலத்தார் மனதை திருடியவராகவும் இருக்கலாம்.
அப்படியும் இல்லாவிட்டால் தம்பி கரவை திரு என்று அழைப்பதால் ,
எங்கள் மனதைத் திருடிய உங்களை சுதந்திரமாக, <span style='font-size:25pt;line-height:100%'>சுதந்திரன்</span> என்று அழைக்கிறோம்.
<img src='http://www.kidsdomain.com/holiday/spring/clip/flowers.gif' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>வருக சுதந்திரனே......................</span>
அன்புடன்
அஜீவன்

