11-03-2003, 10:36 PM
ஐயா பெரியவரே, வாருங்கள் உங்கள் வரவு நல்வரவாகட்டும் தாருங்கள் நற்சிந்தனைகள். ஐயா எனது முகமென்ன அத்தனை அழகா எத்தனை முககமூடியிருக்க எனது முகத்தைத் திருடியதேனோ. பாவம் ஏழை நான் பலகாலமாய் பாவித்த என்முகத்தை எனக்கே தந்துவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.

