11-03-2003, 09:45 PM
என்ன Lights on Uncle, நீங்கள் என்ன குமுதம் சுனிலோ? அது சரி நல்ல காலம் chat க்கு அடிமையாகாமல் இங்கை வந்தியள் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் இங்கைதான் chat பண்ணாதவர்களையும் chat பண்ணும்படி ஆவலை உண்டாக்கிறமாதிரி super தொடர்கள் வருகுது.
Bye Nilla

