09-03-2005, 12:59 AM
<b>தத்துவம்</b>
ஒரு தத்துவஞானி என்பவன்? ஒரு இருட்டறையில், இல்லாதொரு
கருப்புப் பூனையைத் தேடும் பார்வையற்றவனே!
-யாரோ
ஒரு தேவதையின் இறக்கைகளைக்கூட, தத்துவம் ஒடித்து விடும்!
-யாரோ
வாழும் கலையே தத்துவம்.
-புளூடார்க்
தத்துவம் எனப்படுவது கலைகளின் ராணி; சொர்க்கத்தின் திருமகள்.
-பர்க்
உன்னுடைய தத்துவங்கள் கனவு காணும் விஷயங்களைவிட,மேலும்
பல சிறந்த விஷயங்கள், பரலோகத்திலும் பூமியிலும் உள்ளன.
-ஷேக்ஸ்பியர்
பல்வலியைப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட தத்துவஞானி,
இதுவரை இன்னமும் இல்லை.

<b> .. .. !!</b>