09-03-2005, 12:57 AM
<b>முகத்திற்கு முன் புகழ்தல் பற்றி சில பொன்மொழிகள்</b>
முகஸ்துதி செய்வது, எளிதுதான்; புகழ்வதுதான் கடினம்.
-ஜீன்பால் ரிச்சர்
முகஸ்துதி, செய்பவனையும் கெடுக்கிறது; பெறுபவனையும் கெடுக்கிறது.
-பர்க்
ஒருவரிடம் சென்று அவருடைய புத்திமதியைக் கேட்பது பெரும்பாலும் முகஸ்துதியே.
-காலின்ஸ்
இருபது ஜாடிகள் நிரம்பி வழியும் கசப்பான திரவத்தைக் காட்டிலும், ஒரே ஒரு கரண்டி தேனால், நிறைய ஈக்களை பிடிக்கலாம்!
-ஜேன்
முகஸ்துதி, முட்டாள்களின் உணவு என்பது, பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பழைய பாடம். ஆனால், அறிஞர்கள்கூட, அடிக்கடி முகஸ்துதி செய்யாமல் இல்லை!
-ஸ்விப்ட்

<b> .. .. !!</b>