11-03-2003, 09:08 PM
யாழ் அல்லது சுரதா அவர்களே சற்று சிந்தித்துப்பாருங்கள் வீரகேசரி ஊகம்தான் வெளியிட்டுள்ளது உறுதியாக புலிகள் அறிவித்தார்கள் அமைச்சர் உதயனுக்கு சொன்னார் புலிகளின் பிரதிநிதி உதயனுக்கு சொன்னார் என்டு போட்டிருக்கு அதுக்கும் வீரகேசரியின் செய்திக்கும் இடையில் மிகப்பெரும் வித்தியாசம் இருக்கு ஆகவே சொல்லுவதும் பொய்' பொய்கும் புலியை அடைவு வைப்பதா உதயன் தொழில்.

