11-03-2003, 07:53 PM
ஒருவரும் இங்கு ஒட்டகமில்லை.தமிழர்களை பின்னர் சிங்களவர்கள் ஒட்டகம் என்பார்கள்.
சிறுபான்மையினரை மதிக்கப் பழகுவோம்.அரசியல் வேறு மக்கள் வேறு..இரண்டையும் அன்று கலந்தமையினால்தான் இன்று சிங்களவரும் தமிழரும் 50 வருடங்கள சென்றாலும் இன்னும் ஒன்று சேர முடியாத காழ்ப்புக்குள்ளாகியுள்ளார்கள்.
இந்த தவறை நாம் செய்யவேண்டாம்.