11-03-2003, 07:45 PM
இது வீரகேசரிச்செய்தி. தணிக்கை பார்க்காத செய்தி
(உதயனுடன என்ன கோபமோ?)
புலிகளின் முக்கியஸ்தருடன் சந்திப்பு
இது விடயம் தொடர்பாகவே வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அரசாங்க அமைச்சர் சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.
அமைச்சர்களான ராஜிதசேனரட்ன, ரவிகருணாநாயக்க, எஸ்.பி.திசாநாயக்க, பந்துல குணவர்தன ஆகிய நான்கு அமைச்சர்களும் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனுடன் வவுனியாவில் பேச்சு நடத்தியிருந்தனர். இப் பேச்சுவார்த்தையின்போது கூட்டமைப்பினரின் ஆதரவினை பெற்றுத்தருமாறு அமைச்சர்கள் கோரியிருக்கலாம் எனதெரிவிக்கப்படுகிறது. இதனைவிட விடுதலைப் புலிகளது திட்டவரைவு தொடர்பாகவும் மேலோட்டமாக ஆராயப்பட்டுள்ளது.