11-03-2003, 06:42 PM
இன்று ஹக்கீம் நாடு திரும்புகிறார் புலிகளின் தன்னாட்சி வரைபு குறித்து முஸ்லிம் எம்.பிக்களுடன் பேச்சு.
விடுதலைப்புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை தொடர்பான யோசனைகள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடாத் தவுள்ளதாக அமைச்சர் ரவுூவ் ஹக்கீம் தெரிவித்தார். இங்கிலாந்து, அயர்லா ந்து உட்பட மேல் நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று நாடு திரும்பிய பின்னரே பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இம்மாத நடுப்பகு தியில் இலங்கைக்கு விஜயம் செய் யும் நோர்வே பிரதி வெளிவிகார அமைச்சர் ஹெல்கிசனுடனும், அமைச்சர் ஹக்கீமிடமும் பேச்சு வார்த்தை நடாத்துவார் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மாற்று யோசனை களை தயாரிப்பது குறித்து தமது ஆலோசனை களை முன்னாள் சட்டமா அதிபர் அரசியலமைப்பு விவகார அமைச்சர், முன்னாள் ஆலோசகரான கலாநிதி ஜம்பட் ஜயம்பதி, விக்கிரபுரத்ன கொங் கொங் பல்கலைக்கழக சட்டத் துறை ஆலோசகர் ஆகியோருடன் விரிவாக ஆராயப்படவுள்ளது.
நன்றி: மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் ~தமிழ்அலை|
ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தால் அது கூரையத்தான் பிக்கப்பாக்கும்.