09-02-2005, 06:35 PM
Quote:இல்லை சாதாரனமாய் ஒரு கலியாணத்திற்கு கட்டிய சேலையே விமர்சனத்திற்கு உள்ளாகுது. அது தான் சொன்னன்.
இதில என்னக்கா இருக்கு..இப்போதேல அப்பிடியான விசயங்கள் தான் விமர்சனத்துக்குள்ளாகுது....அவா எப்பிடி..அவாட சாரி எப்பிடி..இவா எப்பிடி..இவாட சாறி எப்பிடி எண்டு கதைச்சுட்டு நல்லா சாப்பிட்டுட்டு போக நேரம் சரியா இருக்கும் :evil: :evil:
..
....
..!
....
..!

