09-02-2005, 05:15 PM
SUNDHAL Wrote:சபாஷ் சரியான போட்டி...
எனக்கு தெரிந்த வரை புலம்பெயர் நாடுகளில் கனவனுடைய சொத்தை பிரித்து பணம் காசுக்காக விவாகரத்து செய்பவர்களும் அதிகம்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன சுண்டல் நீங்கள் எப்பதான் போட்டியில் கலந்து கொள்கின்ற ஐடியா. ஒரே சபஷ் என்று தான் சொல்கிறீர்கள்.
எனக்கு ஒரு கேள்வி உறவுகளே இதையே ஒரு பட்டிமன்றத்தலைப்பில் போட்டு வாதாடினால் என்ன?
:roll: :?
<b> .. .. !!</b>

