09-02-2005, 05:00 PM
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்..........
.....................................................................................
தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான்
----------------------------------------------------------------
தாய் இல்லாவிடின் தகப்பன் சித்தாப்பன்

உப்பு இல்லாவிடின் தெரியும் உப்பின் அருமை
அப்பன் இல்லாவிடின் தெரியும் அப்பனின் அருமை