09-02-2005, 04:57 PM
kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!
படங்களுக்கு நன்றி மதன்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Mathan Wrote:kuruvikal Wrote:விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார்...எளிமையோ...!
ம் விஜய் எளிமையாகதான் இருக்கார். படத்தில் சினேகா நல்ல சேலையுடன் அழகாக இருக்கார். மீனாவின் சேலை தெரிவு நல்லாவே இல்ல 8)
விஜய் மிகச் சாதாரணமாக இருக்கிறார் என்பது அந்தப் படத்தில் மற்றவர்களின் நிலை சார்ந்த ஒப்பீடு ஒன்று மட்டுமே...! ஒரு குறிப்பீடாக சொல்லப்பட்டது...! இப்படியும் திருமண வரவேற்பில பங்கு பற்றலாம் என்பதைக் காட்ட...! மற்றும்படி சினேகா மீனா ராதிகா என்று சொல்ல அவசியம் இருக்கவில்லை...! அவர்கள் பந்தாவாத்தான் இருக்கிறார்கள்...! நீங்கள் எங்கள் ஒப்பீட்டை தவறாக இனங்காட்டியதாகத் தென்படுவதால் இது தரப்படுகிறது...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

