11-03-2003, 02:54 PM
எதற்கும் நாளைவரை காத்திருப்போம்
என்னிடம் ஒரு சிறியவயது பழக்கம் இருந்தது.
நான் ஏதாவது தவறு செய்து வீட்டில் பிடிபட்டால் உடனே அம்மாவிடம் சொல்வேன் அம்மா அவன் தவறு செய்தான் இவன் தவறு செய்தான் என இதன் உள் அர்த்தம் என்ன தெரியுமா ? எனது தவறை மூடிமறைக்கப்பார்க்குமு; வழி.
இதைத்தான் நீங்கள் செய்கின்றீர்கள் தணிக்கையாகிய சேதுவே !
எதற்கும் நாளைய உதயனுடன்

Quote:இவ்வாறான சம்பவம் நடக்காமல் சம்பவம் நடந்ததாக உதயன் பத்திரிகை தமிழ் மக்கழை பேக்காட்டுகிறது.
இதுதான் தர்மமா?
இதற்கு இன்ற மறுப்பு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை நாளைய உதயனில் வரும் எனவும் தெரிகிறது.
இது பல ஆயிரத்தில் ஒரு உதாரனம் வக்காளத்துவாங்கும் சிலருக்கு
[b] ?