09-02-2005, 12:57 PM
இவை அனைத்தும் பெண்கள் சுதந்திரம் என்பதால் கொண்ட தவறான அர்த்தங்களின் விளைவுகளுக்குள் அடக்கும்...! இதில் பழமை வாதம் என்பதுக்கே இடமில்லை..இது நடைமுறைச் சூழலை அவதானிப்பதால் வரும் தகவல்கள்..! முன்னரெல்லாம் பெண்களைத் தேடி ஆபத்துகள் வந்தன...அது குறைவானதாக இருந்தது..இப்போ பெண்களே ஆபத்தைத் தேடிப் போகின்றனர்...அதனால் விளைவுகள் பாதிப்புக்கள் அதிகமாகின்றன...!
பெண்களுக்கு உணர்த்தப்பட்டுள்ள சுதந்திரம் என்பதன் தப்பான வடிவமே...அவர்களுக்கு ஆபத்தைத் தேடித் தருகிறது...! பெண்களுக்கு சிந்தனைச் சுதந்திரம்.. சமூகச் சுதந்திரம் இருக்க வேண்டும்...அதற்காக பெண்களைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகளில் சுதந்திரம் என்ற போர்வையில் தளர்வுகள் செய்வது.. ஆண்கள் பெண்கள் மீது தப்புப் பண்ணவும்.. பெண்கள் தாங்களாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பாகிவிடும்...! இதை ஆண்கள் கச்சிதமாகப் பயன்படுத்தவும் இப்போ தாராளமாகக் கற்றுக்கொண்டுள்ளனர்..! அதனால் சிலர் பெண் சுதந்திரம் என்பதை தவறாக பெண்களுக்கு உணர்த்தவும் விளைகின்றனர்..!
பெண்களின் சுதந்திர நடமாட்டம் செயற்பாடுகள் என்பது அவர்களுக்கே ஆபத்தான நிகழ்வுகளே அதிகம்..! ஆண்களும் பெண்களும் என்னதான் நாகரிக உச்சியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் மனிதன் என்ற விலங்கு நிலைக்குள் தான் இன்னும் இருக்கிறார் என்பதையும் எங்கும் கவனித்தல் நன்று...! பெண்களின் பாதுகாப்புக்கு பெண்களே உத்தரவாதம் என்று எனியும் புதுமை வாதம் என்று சொல்லப்படுவது பேசிக்கொண்டிருந்தால்...பெண்கள் மீதான வன்முறைகள் எல்லை மீறிச் செல்வதை கண்ணால் தரிச்சத்தபடி இருக்க வேண்டித்தான் வரும்...!
விவாகரத்துக்கும் இப்படியான பெண்கள் மீதான குற்றங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையே நேரடியான மறைமுகமான தொடர்புகள் உண்டு என்பதை யதார்த்ததை மறைக்க விரும்பும் சிலரைத் தவிர வேறு எவரும் மறுக்க வாய்ப்பில்லை...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>