11-03-2003, 01:26 PM
அதுதானே சொன்னெனே. வாங்குமட்டும் வாங்கி வயிறுமுட்ட திண்டிட்டு தந்தவரை துர்ற்றுவது உங்கள் பிறவிக்குணம். உங்களைவிட்டு ஒருபொமுதும் நீங்காது. நீங்களே வன்னியில் இல்லாதபோது வன்னிக்குள் அடைபட்டுக்கிடந்தால்தான் தமிழன் என்பது வேடிக்கையாயிருக்கிறது. அன்னியன் அடிவருடிகள் என புலம்பெயர்ந்தவர்களைச் சொல்லும் நீங்கள் அன்னியனுக்குச் சேவகம் செய்வது உங்களுக்குப் புரியவில்லை. ஆக மொத்தத்தில் நீங்கள் செய்தால் சேவை.. அடுத்தவன் செய்தால் கொலை.
மேலும் ஐயா ஒன்றை மறக்கிறீர்கள். கல்லெறிகாலத்தில் வந்தவன் என்ற முறையில் நீங்கள் சாடுவது என்னையல்ல. உங்களைபோன்று ஓடிப்போயிருந்துகொண்டு வீரம்பேசுபவர்களைத்தான்.
உங்கள் வேலை எப்படிப்போகிறது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இதற்கு மிஞ்சி எதுவும் நான் எழுதத்தேவையில்லை. உங்கள் ஆயுத அடக்குமுறையினால் 75 சதவீத உங்கள் மக்கள் இருந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்தார்கள் அதில் 60 சதவீதம் திரும்ப ஒருபொழுதும் வரப்போவதில்லை என்ற உண்மையையும் கிரகித்துக்கொள்ளுங்கள். இது மொழி இனம் வளர்க்கும் பண்பல்ல.. இனம் மொழி அழிக்கும் பண்பு.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி வணக்கம்.
மேலும் ஐயா ஒன்றை மறக்கிறீர்கள். கல்லெறிகாலத்தில் வந்தவன் என்ற முறையில் நீங்கள் சாடுவது என்னையல்ல. உங்களைபோன்று ஓடிப்போயிருந்துகொண்டு வீரம்பேசுபவர்களைத்தான்.
உங்கள் வேலை எப்படிப்போகிறது.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இதற்கு மிஞ்சி எதுவும் நான் எழுதத்தேவையில்லை. உங்கள் ஆயுத அடக்குமுறையினால் 75 சதவீத உங்கள் மக்கள் இருந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்தார்கள் அதில் 60 சதவீதம் திரும்ப ஒருபொழுதும் வரப்போவதில்லை என்ற உண்மையையும் கிரகித்துக்கொள்ளுங்கள். இது மொழி இனம் வளர்க்கும் பண்பல்ல.. இனம் மொழி அழிக்கும் பண்பு.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி வணக்கம்.
Truth 'll prevail