09-02-2005, 10:44 AM
Mathan Wrote:கைத்தொலைபேசிகள் குறித்த நிஜத்தை அப்படியே கவிதையாக வடித்திருக்கின்றீர்கள், நன்றாக இருக்கின்றது சண்முகி அக்கா.வகுப்பறையில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பிய அனுபவமா... மதன்?
கைத்தொலைபேசிகள் பலசமயங்களில் தொல்லை தந்தாலும் அவை இல்லாமல் வாழமுடியாது என்ற நிலைக்கு வந்தாச்சு. பல இக்கட்டான சமயங்களில் தொடர்புகளை ஏற்படுத்த கைத்தொலைபேசிதான் கடவுள் போல உதவுகின்றது. அதுக்கும் மேல் யாருக்கும் வகுப்பறையில் இருந்து ரகசியமாய் செய்தி அனுப்பவும் இது தான் உதவுகின்றது. 8)

