09-02-2005, 08:38 AM
வணக்கம் வாங்கோ தீபா உங்கள் வரவு நல்-வரவு ஆகட்டும்
தமிழனாய் தமிழன் ஆளும் நாடு
எண்டுதானே தீபா எழுதியிருக்கிறார்.
சிலவேளைகளில் அவர் தமிழீழத்திலை இருந்தா அது சரிதானே!
Quote:தீபா
இணைந்தது: 01 புரட்டாதி 2005
கருத்துக்கள்: 1
வதிவிடம்: tamilana tamilan alum nadu
தமிழ்நாடு தற்சமயம் தமிழராலா ஆழப்படுகிறது?????
தமிழனாய் தமிழன் ஆளும் நாடு
எண்டுதானே தீபா எழுதியிருக்கிறார்.
சிலவேளைகளில் அவர் தமிழீழத்திலை இருந்தா அது சரிதானே!
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

