09-02-2005, 07:55 AM
அதில் சிலது துறவிகளுக்கானது என்று நினைக்கிறம்.. மக்களுக்கானதாக இல்லை..! வாழும் சாதாரண மனிதருக்குள் அன்பு, பிரியம் அவசியம்....இல்லை வாழ்க்கையை விரும்பி விரும்பியபடி வாழ முயலாயினம்..!
ஒரு இடத்தில் கோபத்தை அன்பால் தீர்க்கலாம் எனும் புத்தன்...அடுத்த இடத்தில் பிரியத்தைக் கண்டும் பயப்பிடுகிறான்...! மன உடல் அடக்கம் உள்ளவன் ஏன் பிரியத்துக்கு அஞ்சுகிறான்..??! பிரியமில்லாமல் எப்படி ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு அன்பு போய்ச்சேரும்..கோவத்தை சாந்தப்படுத்த முடியும்...??! பிரியமே அன்பில் இருந்துதானே எழுகிறது...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>