09-01-2005, 11:04 PM
பச்சான் என்பது தமிழ் பெயரா...மலையாள பேர் மாதிரி இருக்கு ..பச்சான் நல்ல டைரக்டர் என்பதை விட நல்ல கமராமென் என்று நினைக்கிறன் ..அஜீவண்ணா என்ன சொல்றீங்கள்.....மற்றது கோடம்பாக்க கனவுலகத்தில் நதி மூலமும் ரிசி மூலமும் பார்க்க கூடாது...தங்கர் பரபரப்புக்காக ரீல் விடுறது இந்த ரைம் இறுகிப்போச்சு.....

