09-01-2005, 10:26 PM
உங்கள் தர்க்கங்களில் நியாயம் இல்லாமல் இல்லை.
இருந்தாலும் ஒரு கை தட்டி சத்தம் வருவதில்லை.
இரு கைகளும் தட்டினால்தான் சத்தம் வரும் இல்லையா?
அதுபோலவே இப்படியான விடயங்களில் இருபாலாருக்கும் பொறுப்பு உண்டு.
அதைவிடுத்து பெண்களை மட்டும் சாடுவதை நீங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்களென நம்புகிறேன்.
இதன் மறுபக்கம் பல புத்தகங்களில் வருகிறது.
இங்கு கொஞ்சம் உப்பு-சப்புகள் மட்டுமல்ல காரத்தோடும் எழுதப்படுகிறது.
இதை மீண்டும் எழுதி காலத்தை விரயமாக்குவதை விட
நல்லவற்றை பார்க்கலாமே.............................
ஒரு வெள்ளைத் தாளில்
ஒரு சிறு துளி கருமை பட்டிருக்கும்
அங்கே நம் கண்களுக்கு முதன்மையாக தெரிவது அந்த சிறு துளி கருமை மாத்திரமே !
அதைவிட பன் மடங்கு வெள்ளை நிறம் தாள் முழுவதுமாக இருக்கும்
அது நம் புலனுக்கு புலப்படுவதில்லை.
<img src='http://img85.imageshack.us/img85/6052/black10ia.jpg' border='0' alt='user posted image'>
தங்கர் ஒரு நல்ல இயக்குனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
<b>நீங்கள் கண்ணீர் விட்டு அழுத அதே படத்தின் கருவை திரும்பிப் பாருங்கள்:-</b>
[quote]<span style='color:blue'>
<img src='http://img20.imageshack.us/img20/7026/azagi7ny.jpg' border='0' alt='user posted image'>
<b>அழகி</b>
இரண்டு பொண்டாட்டிக் கதைதானே?
தன் மனைவிக்குத் தன் கடந்த கால காதலைச் சொல்லாமல்
தன் பழைய காதலியை வீட்டில் வைத்து இரகசியமாக பராமரிக்கும் கதைக் கரு.................
<i>நீ செய்யும் போது தவறாகப் படவில்லையே தங்கர்?</i>
நீ எதைச் சொல்ல வந்தாய் தங்கர்.....................
தமிழர் பண்பாட்டையா?
கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான்.
நீ ஒருத்தியோடு பள்ளியில் படுத்துறங்கத் தேவையில்லை.
அந்த உணர்வு உனக்குள் வந்தாலே நீயும் வே-மகன்தானே தங்கர்?
அப்படியான கதைக் கருவை எடுத்த நீ
இன்று ஏன் இப்படி பேசுகிறாய்?
[size=16]நீ லண்டன் வரும் போது
4 படங்களை ஒப்புக் கொண்டு இடையே
தயாரிப்பாளர்களை நடு ரோட்டில் விட்டு விட்டு ஓடிவந்தவன்.
அவை இன்னும் தொடரவே இல்லை.
தொடரப் போவதும் இல்லை.</span>