09-01-2005, 09:08 PM
தங்கர் பலதடவை தன் வாயாலேயே பிரச்சினைப் பட்டவர். இப்போ எனது கேள்வி என்னவென்றால் பொதுவாக ஒர நடிகரோ நடிகையோ தப்புப் பண்ணினால் சம்பந்தப் பட்டவருக்கு மட்டும்தான் ரெட் காட் போட்டு அவருக்கு பாதிப்பை உண்டு பண்ணுவார்கள். ஆனால் இங்கு தங்கரின் பிழைக்கு பொதுவாக வேலை நிறுத்தத்தை அறிவித்து திரையுலகிற்கே பாதிப்பை ஏற்படுத்தியது எந்த விதத்தில் நியாயம். இதனால் எத்தனை தயாரிப்பாளர்கள் பாதிக்கப் பட்டிருப்பார்கள். விஜயகாந்திற்கு அரசியல் பிழைப்பிற்கு நடிகைகளின் ஆதரவு தேவை அதற்காக அவர்கள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் இழுபடுகின்றார்
:?: :roll: :?: :roll:
:?: :roll: :?: :roll:

