09-01-2005, 09:06 PM
Danklas Wrote:இத்தால் வானம்பாடிக்கு ஒரு அறிக்கை விடப்படுகிறது.. யாழ் களத்தில் இருக்கின்ற வயது முதிந்தவர்களை குறிப்பாக சின்னா, முகம், சின்னகுட்டி, சாட்றீ, பெரியப்பு ஆகியோரைபார்த்து யூ ஆர் ..................... எண்டு சொன்னதற்க்காக களத்துக்கு வந்து தங்கர் பச்சன் செய்தது போல பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்...இல்லையேல் டன் முகக்குறிகள் போடமால் ஸ்ரைக் செய்யவேண்டிவரும்... :evil: :oops: :evil: :evil:வானம்பாடி தன்னை அடிக்கடி கண்ணாடியில் பார்த்து அப்படி சொல்லிக்கொள்வாராம் அதனால் dont worry grand sons and daughters :!:


