09-01-2005, 08:21 PM
திருஅஜீவன் அண்ணா எதுஎப்படியோ எல்லோரையும் ஆக்கிரமித்துள்ள இந்த தமிழ் சினிமாவுக்கு இன்னொரு முகம்முள்ளதாமே எமக்கு தெரிந்து இவர்களுடன் பரிச்சயம் ஆனவர்கள் நீங்கள் ஒருவர்தான் கோடம்பாக்கத்தின் மறுபக்கத்தையும் நீங்கள் எம்மோடு பகிந்துகொள்ளலாமே....சிலரைஇமயஉச்சிக்கு கொண்டு செல்லும் கோடம்பார்கம் பலஆயிரக்கணக்கான பெண்களை மட்டும் அன்றி இளைநர்களின் வாழ்கையையும் பாளாக்கியுள்ளதாமே இவைகள் எனது கற்பனையல்ல தென்நிந்திய சஞ்சிகைகளிள் வருபவை நடீகைகளை பற்றி ஆட்டோ சங்கர் தனது சுயதரிசையில் எழுதியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>

