09-01-2005, 08:09 PM
<img src='http://img152.imageshack.us/img152/2681/40746426coffin8et.jpg' border='0' alt='user posted image'>
நடிகர் பிரஷாந்த்கிரஹலட்சுமி திருமணம் சென்னையில் இன்று நடந்தது.
தொழிலதிபர் தனசேகர் சிவகாமசுந்தரியின் மகள் கிரஹலட்சுமிக்கும் பிரஷாந்துக்கும் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் காலை திருமணம் நடந்தது. 9 மணிக்கு மங்கல நாணை கிரகலட்சுமியின் கழுத்தில் கட்டினார் பிரஷாந்த்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்காந்த்மனைவி பிரேமலதா, மணிரத்னம்மனைவி சுகாசினி, செல்வமணி மனைவி ரோஜா, மலேசிய அமைச்சர் டத்தோ சாமுவேல், தொழிலதிபர்கள் எம்.ஏ.எம்.ராமசாமி, ஏ.சி. முத்தையா,
நடிகர்கள் நாகேஷ், விஜய்குமார், சூர்யா, டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகைகள் கே.ஆர். விஜயா, சுகன்யா, வைஜெயந்தி மாலா, சரிதா,
இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பாலுமகேந்திரா, சுந்தர், ஹரி உள்பட ஏராளமான திரை நட்சந்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் வால்டர் தேவாரம், துக்ளக் ஆசிரியர் சோ, மாஜி மந்திரி செங்கோட்டையன் ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர்.

<b> .. .. !!</b>