09-01-2005, 07:28 PM
நடிகைகளை இப்படிச்சொன்னால் பழைய விலாசமான நடிகர்களையும் இயக்குணர்களையும் சொல்லையா வேண்டும் அண்ணா அஐpவன் தாங்கள் அறியாததா பேரன் வயதில் பேத்தியுடன் (புதிது புதிதா வரும் பேத்திமாருடன்... போதைதரும்மாருடன்) பேத்திமார் அறிந்தும்;...(தேவைகள் கருதி) அவர்கள் அழகை விமர்சித்து கவிஞ்ஞர்களும் அவர்களுக்காக தாமும் பாட்டெழுதி பேரன்மாருக்கு போட்டியாக திரையில் சினிமா உலகில் எமை ஏமாற்றி வாழ்கிறார்களே (சினிமா பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்கள் கிசுகிசுக்காகவே வருபவையாக இருக்கா)அது நாமும் அவர்களும் அறியாததா...
.

