09-01-2005, 07:05 PM
நான் எனது பயணத் தொடரை புலத்தில் தொடர விரும்புகிறேன்!! இங்கிருந்து எழுதுவதால் பல புதியவர்களின் வருகைக்கு இடையூறாக இருக்கிறேன் என்ற காரணத்தை உங்களுக்கு சொல்ல முற்பட்டாலும், உன்மையிலேயே முதிர்ந்த அரசியல் அறிவுடைய நான் தொடர்ந்து ஆரம்ப நிலையிலிருந்து எழுதுவதை விரும்பவில்லை!! அதனால்தான் கருத்துக்களம் பக்கத்திலிருந்து புலம் பக்கத்திற்கு போக விரும்புகிறேன்!!
... ஆனால் ரென் கெட் உள்ளவர் என்ன சொல்கிறாரோ .???????? ஈழ்பதீஸ் உண்டியலானை காப்பாற்று!!!!!!
... ஆனால் ரென் கெட் உள்ளவர் என்ன சொல்கிறாரோ .???????? ஈழ்பதீஸ் உண்டியலானை காப்பாற்று!!!!!!