Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வணக்கம்! நான் தான் ஜெயதேவன்!!!
#51
87ல் இந்தியப் படைகள் வந்தபின், யாழ்ப்பாணத்தில் சண்டை தொடங்கீற்றுது! என்ரை ஆத்தை, அப்பர் யாழில் கைதடியில் சிக்கிவிட்டார்கள்! என்ன செய்வதென்று தெரியாது பதைத்துப்போய், அத்துலத்முதலிக்கு போன் ஒன்று போட்டேன்!! அவரும் ஏதாவது வாகனத்தில் வந்து ஆணையிறவுக்கு வந்தால் தான் கொழும்பிற்கு எடுப்பதாகச் சொன்னார்! நானும் ஒரு ஆள், அவ்வளவு குண்டு வெடிப்புக்கையும் யாழ்ப்பாணம் அனுப்பி, காரிலை ஆத்தை, அப்புவை கூட்டி வரச் செய்தனான்!! ஆத்தை, அப்புவின்டை கெட்ட காலமும், என்ரை நல்ல காலமும் இந்தியாக்காரனின் கெலி சுட்டதில் பளைக்கு கிட்டடியில் ஆத்தை, அப்பு காருடன் பரலோகம் போயுட்டுதுகள்!!!!!! ம்ம்ம்ம்... உதுக்கேன் என்ரை நல்ல காலம் என்று சொல்கிறேன் என்று நீங்கள் கேட்பது, எனக்குக் கேட்கிறது!!!!!!..

.... உதோடைதான் லண்டனில் எனக்கு "தேசியத்திற்காக அப்பன், ஆத்தையையே கொடுத்தவன்!" என்றல்லோ அனுதாபத்தோடு, செல்வாக்கும் ஏறீட்டுது!!!!!!!.......... உத்தோடு எனது தேசியத்திற்கான பயணம் ஆரம்பம்............
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 08-31-2005, 03:05 PM
[No subject] - by sabi - 08-31-2005, 03:07 PM
[No subject] - by SUNDHAL - 08-31-2005, 03:09 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 03:13 PM
[No subject] - by Rasikai - 08-31-2005, 03:14 PM
[No subject] - by sabi - 08-31-2005, 03:17 PM
[No subject] - by ANUMANTHAN - 08-31-2005, 03:22 PM
[No subject] - by வெண்ணிலா - 08-31-2005, 03:22 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 03:25 PM
[No subject] - by Senthamarai - 08-31-2005, 03:33 PM
[No subject] - by Eelathirumagan - 08-31-2005, 03:34 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 03:38 PM
[No subject] - by Senthamarai - 08-31-2005, 03:44 PM
[No subject] - by Senthamarai - 08-31-2005, 03:46 PM
[No subject] - by Niththila - 08-31-2005, 03:51 PM
[No subject] - by vasanthan - 08-31-2005, 03:53 PM
[No subject] - by vasanthan - 08-31-2005, 03:57 PM
[No subject] - by Senthamarai - 08-31-2005, 04:00 PM
[No subject] - by vasanthan - 08-31-2005, 04:13 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 04:31 PM
[No subject] - by Senthamarai - 08-31-2005, 04:31 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 04:37 PM
[No subject] - by அனிதா - 08-31-2005, 04:42 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 04:43 PM
[No subject] - by வினித் - 08-31-2005, 04:45 PM
[No subject] - by வினித் - 08-31-2005, 04:47 PM
[No subject] - by Danklas - 08-31-2005, 04:51 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 04:54 PM
[No subject] - by Danklas - 08-31-2005, 04:58 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 05:00 PM
[No subject] - by vasisutha - 08-31-2005, 05:02 PM
[No subject] - by Danklas - 08-31-2005, 05:05 PM
[No subject] - by Thala - 08-31-2005, 05:11 PM
[No subject] - by Danklas - 08-31-2005, 05:15 PM
[No subject] - by வினித் - 08-31-2005, 05:19 PM
[No subject] - by Danklas - 08-31-2005, 05:23 PM
[No subject] - by ஊமை - 08-31-2005, 05:24 PM
[No subject] - by வினித் - 08-31-2005, 05:43 PM
[No subject] - by வன்னியன் - 08-31-2005, 06:22 PM
[No subject] - by கீதா - 08-31-2005, 06:48 PM
[No subject] - by ஜெயதேவன் - 08-31-2005, 08:01 PM
[No subject] - by வினித் - 08-31-2005, 08:04 PM
[No subject] - by Thala - 08-31-2005, 08:09 PM
[No subject] - by கறுணா - 08-31-2005, 08:41 PM
[No subject] - by muhunthan - 08-31-2005, 09:06 PM
[No subject] - by RaMa - 09-01-2005, 05:07 AM
[No subject] - by அருவி - 09-01-2005, 05:34 AM
[No subject] - by roshan - 09-01-2005, 05:17 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-01-2005, 05:23 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-01-2005, 05:59 PM
[No subject] - by ஜெயதேவன் - 09-01-2005, 07:05 PM
[No subject] - by Annachi - 09-03-2005, 05:44 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)