11-03-2003, 03:30 AM
கேவலம் ஐயா கேவலம் வாராவாரம் இந்தியா வருவது இல்லை அமெரிக்க செல்வது. உள்ளே போய் அவாகள் காலில் விழுவது. பின்பு வெளியில் வந்து ஏதோ தானும் ஒரு வல்லரசு போலவும் ஈராக்கிற்கு படை அனுப்ப வேண்டுமா என்ன கேட்க வந்தது போலவும் கவுண்ட மணி செந்தில் படம் போல அல்லவா இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து அப்பத்தை பிய்த்தது போல இலங்கையைப் பிய்த்துவிடப்போகிறார்கள். ஏள்கனவே ஒரு தடவை ஒரு இந்தியத்திருட்டுப்;புூனை வந்து அடிவாங்கி ஓடிவிட்டது.

