09-01-2005, 05:23 PM
எல்லோருக்கும் நன்றிகள்!
உங்களெல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் பதில் தரவோ! இல்லை நன்றி சொல்லும் சூழ்நிலையில் நானில்லை!!!! புரியுங்கள் முதலில்????????
எனக்கு கடமைதான் முக்கியம்! "கடமை, உண்டியல், காட்டிக்கொடுப்பு" எனது கொள்கையின் தாரக மந்திரம்!!!!!!!! எனது உண்டியல் சுருட்டும் பணி, கடன் செய்து கிடுப்பதே!! மிகுதி நேரங்களில் நான் இங்குள்ள தேசியமாம், அது சம்பந்தமான தகவல்களைத் திரட்டி ஸ்கொந்து...லாந்துக்கு அனுப்பவும் வேன்டும்!!! ஐ ஆம் வெரி வெரி பிசி மான்!!!
ஆனால் என் மாற்றுக்கொள்கைகளுக்காகத்தான் இருக்கும் அற்ப சொற்ப நேரங்களையும் யாழ் களத்தில்..........