09-01-2005, 04:46 PM
77 களில் ஒரு பொறுப்பான ஜனாதிபதி சொன்ன வார்த்தைகள் படைகள் இருக்கிறது என்ற துணிவில் 77 ல் கலவரம் நடந்துகொண்டிருந்தபோது ஜே.ஆர் தொலைக்காட்சியில் பொறுப்பற்ற விதத்தில் ஆற்றிய உரை 30 வருடங்களில் அவருடைய இனத்துக்கே அவை திருப்பி விடப்பட்டுள்ளது. அப்போது எங்களிடம் பெரிய படைபலம் இருக்கவில்லை. அதனால் எங்களை போருக்கழைத்தவர்கள் இன்று நாம் அழைக்கும்போது அஞ்சி ஒடுங்கி இருக்கின்றனர். எமது தலைவர் புலிப்படையை அமைத்து இப்பொது மக்கள் படையாக மாற்றி பெரியதொரு சக்தியாக தமிழ்மக்களை மாற்றிய வரலாற்று நாயகன். வாழ்க
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

