09-01-2005, 03:41 PM
sathiri Wrote:ஏன் சிரிச்சனாணெண்டா முன்பு 85களுக்கு முந்தி உந்த சந்தி தமிழர்களிற்கு ஒரு பயங்கரமான் சந்தி யாழ்பாணத்திலையிருந்து கொழும்பு போகேக்கை அனுராத புரம சந்தியை தாண்டும் வரை எங்கடை சனத்துக்கு நிம்மதியில்லை ஊரிலை உள்ள கோயிலுக்கெல்லாம நேத்தி வைப்பினம்.காலத்துக்கு காலம் தமிழரை அந்த சந்தியில் வைத்து வெட்டியும் அடித்தும் பொருள்களை சூறையாடியும் சிங்களவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல. கதை கதையா சொல்லலாம். ஆனால் பாருங்கோ 1985ம் ஆண்டு வைகாசி மாதம் 14ம் திகதி கொஞ்ச தமிழ் இஞைஞர்கள் ஆயுதங்களோடை உந்த சந்திக்கை புகுந்தவையள் வருச கணக்கா சிங்களவர் ஆடின ஆட்டத்தை எங்கடை பெடியள் ஒரு அரை மணத்தியாலம் தான் ஆடினவை.மொத்த சிங்களவரும் அடங்கி போச்சினம்.அவையள் போனா பிறகு பிக்குகள் உட்பட 130தோ 140 எண்டு அரசாங்கம் அறிவிச்சுது. அண்டையிலை இருந்து இண்:டு வரைக்கும் அந்த சந்தியிலை ஒருதமிழனை தொட்டும் பாக்கிறேல்லை அப்ப அந்த மரத்திற்கும் சேதம் எண்டு அரசாங்கம் அழுதது அந்த ஞாபகத்திலை தான் சிரிச்சனான் குறை நினையாதையுங்கோ <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஓ ஓ அப்படியா சாத்திரி. ம்ம்ம்ம்
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&