09-01-2005, 03:32 PM
ப்ரியசகி Wrote:ம்ம் கோயிலில் வெள்ளை உடையோட அமைதியா...இருப்பவர்கள் கொடுமை செய்பவர்கள் எண்டு இல்லை....அதே நேரம் கோயிலில் இருக்காதவர்கள் நல்லவர்கள்,கொடுமை செய்யாதவர்கள் எண்டும் இல்லை :evil:
சில சிங்களவர் செய்யும் கொடுமையால எல்லாரையும் கூடாதாவங்க எண்டு நினைப்பது பிழை..தமிழர்களிலும் நிறைய கூடாதவங்க இருக்காங்க.. :evil:
ரொம்ப feel பன்னி சொல்ற மாதிரி இருக்கு உங்க feelings புரிது சகி பட் என்ன பன்ன நல்லவங்க 5 பேர் இருந்தா கெட்டவங்க 10 பேர் இருக்க தான் செய்வாங்க.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

