09-01-2005, 12:58 PM
Danklas wrote:
இத்தால் வானம்பாடிக்கு ஒரு அறிக்கை விடப்படுகிறது.. யாழ் களத்தில் இருக்கின்ற வயது முதிந்தவர்களை குறிப்பாக சின்னா, முகம், சின்னகுட்டி, சாட்றீ, பெரியப்பு ஆகியோரைபார்த்து யூ ஆர் ..................... எண்டு சொன்னதற்க்காக களத்துக்கு வந்து தங்கர் பச்சன் செய்தது போல பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்...இல்லையேல் டன் முகக்குறிகள் போடமால் ஸ்ரைக் செய்யவேண்டிவரும்... :twisted: :twisted: :oops: :twisted:
என்னா பெரிய மனசு டண்ணுக்கு. மற்றவரகளை சொன்னது தவறு என்று சுட்டிக்காட்டிய டண் தன்னைச் சொன்னது சரியென்று மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார் போலும்.
:roll: :roll: