09-01-2005, 12:50 PM
ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தெழுதுகின்றீர்கள். புலம்பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்ற விவாகரத்துக்களிலோ அல்லது தாயகத்தில் நடைபெற்ற விவாகரத்துக்களிலோ எத்தனை வீதமானவை கணவனின் கொடுமையினால் நடைபெற்றவை??? மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்;. பல பெண்கள் தமக்குள்ள சுதந்திரங்களை தவறான வழிகளில் பயன்படுத்தவில்லையா???? தன் பிள்ளைகளையும் கணவனையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு ஆடவனுடன் சென்ற பெண்களா அல்லது தன் பிள்ளைகளையும் மனைவியையும் தவிக்கவிட்டுவிட்டு இன்னொரு பெண்ணுடன் சென்ற ஆண்களா அதிகம். எதற்கெடுத்தாலும் ஆணாதிக்கம் என்று ரீல் விடாதீர்கள்.ஆண்களை விட பெண்களுக்கு சுயநலம் அதிகம்.

