09-01-2005, 11:44 AM
inthirajith Wrote:என்கள் பெண்கள் மனசை திறக்காமலே ஏதோ பிறந்தோம் சமுதாயம் என்று பிள்ளைகள் வாèக்கை என்று தியாகம் என்று இருப்பினம் தன்னோட வாèக்கை யாரோ தீர்மானிக்க கèதை போல் மனசில் இருக்கும் ஆசை சொல்லமுடியாமல் மனைவி மனது திருப்தி தெரியாமலே தன் சுகம் மட்டும் என்று கணவன் சாப்பாடு தாறாரர் என்று வாèம் பெண்கள் தானே அதிகம் சத்தம் போட்டு சிரிக்கவும் கூடாது என்றால் அந்த வாèக்கை தேவையா??
இது பெண்கள் தங்களைத் தாங்களே தாழ்த்துவதால் வரும் பிரச்சனை...நியாயத்தின் முன் தனக்குரிய அடிப்படை உரிமைகளின் முன் ஆணைக் கண்டு ஏன் பெண் பயப்பிட வேண்டும்...! ஒரு மனிதனாக பெண்ணுக்கும் வாழ்வுக்கான சகல உரிமைகளும் உண்டு...! அதை அவள் பெறத் தயங்குவது தியாகம் அல்ல...! தியாகம் என்பது தனது உரிமைகள் கொண்டு தானே மற்றவர்களுக்கு உதவியாக வாழுதல்...! பெண்கள் தங்கள் உரிமைகளைப் பாவிக்கத் தவறுவதால் ஆண்கள் தான் பல இடங்களில் இரட்டைச் சுமைக்கு ஆளாகின்றனர்...! அப்படி இருக்க ஏன் பெண்களின் உரிமைகளை ஆண்கள் தட்டிப்பறிக்க வேண்டும்...அப்படி ஆண்கள் செய்வார்களின் அது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடுதான்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

