09-01-2005, 11:36 AM
tamilini Wrote:kuruvikal Wrote:என்ன பெரிய கொடுமை...ஆண்டாண்டு காலமா ஆண்கள் அனுபவிக்காத கொடுமையையா அனுபவிக்கப் போகினம்...! எல்லாம் மனசு... ரேக் இற் ஈசி பொலிசின்னா...எங்கும் எல்லாம் சுபம்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நடக்கிறதைக்கதைங்க. ஆண்டாண்டு காலமாய் ஆண்களை யார் கொடுமைப்படுத்தினாங்க. பெண்களை சத்தம் போட்டுக்கதைக்க விடாத ஆணாதிக்க சமூகம் கொடுமைபடுத்தப்பட்டதாம். உண்மை தான் :twisted: :evil:
பெண்களைப் போல ஆண்களும் பெண்களால் கொடுமைப்படுத்தப்படுவது ஓர வஞ்சகமாக வஞ்சிக்கப்படுவது அன்று தொட்டு உலகில் நடந்துதான் வருகிறது...! இலங்கையின் அரச வரலாற்றில் கூட பெண் அரசியால் வஞ்சகமாக கொலை செய்யப்பட்ட மன்னர் வரலாறும் இருக்கிறது...! அப்படி இன்றும் உலகில் பெண்களால் கொடுமைப்படுத்தப்படும் ஆண்கள் இருக்கத்தான் செய்கின்றனர்...அதை புறந்தள்ள முடியாது என்பதற்கு அப்படியான செயல்களை கண்டித்து பிரித்தானியா உட்பட உலகின் பல பகுதிகளில் ஆண் அமைப்புக்கள் குரல் கொடுப்பதையும் கவனிக்க வேண்டும்...!
குறிப்புட்ட சில பெண்களைப் போல ஆண்களும் பெண்களின் கொடுமைகள் கண்டும் மெளனிகளாக வாழும் எத்தனையோ இல்லங்கள் தாயகத்திலும் புலத்திலும் இருக்கத்தான் செய்கின்றன...! காரணம் அந்த ஆண்களைப் புரிந்து கொள்ள பெண்கள் முற்படாமையாகும்...! சில சந்தர்ப்பங்களில் அதற்காக ஆண்களும் பெண்களிடமிருந்து விவாகரத்துக்கு வாங்குகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்...!
விவாகரத்து என்பது பெண்களுக்கு மட்டுமான உரிமை சலுகை என்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது...அது பெண் சுதந்திரம் என்பதாகவும் சித்தரிக்கப்படக் கூடாது..! நியாயாதிக்க காரணங்களுக்கு அப்பால் சிறிய புரிந்துணர்வின்மைக்கும் புரிந்துணர்வுக்கு சந்தர்ப்பம் அளிக்காது தலைக்கனத்தில் அல்லது தவறான நோக்கங்களுக்காக ஆண்களும் பெண்களும் விவாகரத்தைப் பாவிப்பதும் மேற்கில் விவாகரத்துப் பெருக ஒரு காரணமாக இருக்கலாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

