11-02-2003, 06:08 PM
அன்புள்ள மோகன் மற்றும் நிர்வாகத்தவர்கள் அனைவருக்கும்ம் என் அன்பான நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக!
மதிவதனன்,ஆதிபன்,தர்மா அனைத்து இணைய நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்!
இனிய தமிழ் இடறவில்லை.ஆனால் தட்டச்சு சற்று தடக்குகின்றது.
எலியை அழுத்தி எழுத்தைக் கக்கும் "கம்பன்" எனக்கு இலகுவாக இருக்கின்றது.கல்யாணி முதல் காதம்பரி வரை ஏதாவது எழுத்தை இணையத்தில் இணைத்தால் உதவியாய் இருக்கும்.கணனியின் சொல்லில் எழுதி இணையத்தில் பிரதி செய்யலாம்.-(நிர்வாகத்தினரின் கனிவான பார்வைக்கு) :roll: .இன, மொழி உணர்வை, . இலக்கிய ரசனையை தாயகப்பற்றை வளர்க்க வேண்டுமென்று இணையத்திற்கு எனது வாழ்த்துக்கள்!